College Updates College Article/Blog/News module

Thuimai 2017

NSS
0 Comments
6462
07 Oct 2017

தூய்மை 2017 நிகழ்ச்சியானது அழகர்கோயிலில் நமது SACS MAVMM பொறியியற் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம் சார்பாக நடைபெற்றது திரு. பெரிய புள்ளான் சட்டமன்ற உறுப்பினர், மேலூர் , திரு. N.பாஸ்கரன் MAVMM சபை தலைவர் , திரு. கணேசன் கோபால் , கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், முதல்வர் திரு. S.நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று இப்பணியை சிறப்பாக செய்தனர் .

கணேசன் கோபால் , 
தாளாளர் மற்றும் செயலாளர்
0.0
Last Modified: -/-
Related Articles: Road Safety Awareness Program 2017 RYLA 2017 2017 First Year Orientation Independence day 2017 Awards Day 2017 Placement SS Technovation 2017 Placement Varnik Systems 2017 Placement E-Care 2017 Placement Thangamayil 2017 Placement India Vision 2017
Thuimai 2017

No Comments Yet...

Leave a reply

Your email address will not be published.