College Updates College Article/Blog/News module

1 Tag Results for Thuimai 2017

தூய்மை 2017 நிகழ்ச்சியானது அழகர்கோயிலில் நமது SACS MAVMM பொறியியற் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம் சார்பாக நடைபெற்றது திரு. பெரிய புள்ளான் சட்டமன்ற உறுப்பினர், மேலூர் , திரு. N.பாஸ்கரன் MAVMM சபை தலைவர் , திரு. கணேசன் கோபால் , கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், முதல்வர் திரு. S.நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று இப்பணியை சிறப்பாக செய்தனர் . கணேசன் கோபால் , தாளாளர் மற்றும் செயலாளர் Continue reading