College Updates College Article/Blog/News module

Pongal Festival 2018

0 Comments
1953
13 Jan 2018

இன்று நமது நமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியற் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மற்றும் முன்னாள் மாணவர் சங்க விழாவிற்கு டத்தோ திரு. M.ஆனிமுத்து தலைவர்,Mutiara Groups,Malaysia and India அவர்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. லியோ சபர் , திரு ஜேக்கப் சாப்கோ கோசிஸ் ஸ்லோவாகியா தொழில்நுட்ப பல்கலை கழகம் , திருA.R. பாலசரவணன் நடிகர், திரு. K.நிவாஸ் குமார் , மேலாளர் இசுசூ , முன்னாள் மாணவர் சங்க தலைவர் , சென்னை மற்றும் திரு M. முருகானந்தம்,Hostel Secretary, திரு. N.பாண்டியன் திரு.K. நந்தகோபாலன் திரு.B.பாலசுப்ரமணியன் திரு.S.R. கோபால கிருஷ்ணன், திரு.G.தக்ஷிணாமூர்த்தி திரு. P.பெரி சேகரன் திரு.S கனகசுந்தரம், திரு.J. லோகநாதன், திரு A.கண்ணன் திரு, மனிஷ் லோகநாதன் திரு. K.பொன்னம்பலம் திருS.M ஜெயராமன் திரு, ஹாப்பி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இனிய சர்க்கரை பொங்கல் அணைத்து மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட்டது. திரு N.பாஸ்கரன்(VKP)தலைவர்,MAVMM Sabai திரு. கணேசன் கோபால்,பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் ஆகியவ்ர் அணைத்து துறை தலைவர்களுக்கும் கோயில் சிறப்பு செய்தனர். மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

திரு. கணேசன் கோபால்,
பொதுசெயலாளர் மற்றும் தாளாளர்
0.0
Last Modified: January 18, 2018 04:24 AM
Related Articles: 2018 Ayudha Poojai 2018 Graduation Day 2018 Independence Day 2018 Awards Day 2018 Sports Day 2018 ALUMNITE 2k18 2018 NSS SPECIAL CAMP 2018 RYLA CAMP Pongal Festival 2017
Pongal Festival 2018

No Comments Yet...

Leave a reply

Your email address will not be published.