
-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-

-/-
நமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியல் கல்லூரி தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை 13/01/2017 அன்று மிகவும் சிறப்புடன் கொண்டாடியது.இனிய சர்க்கரை பொங்கல் வைத்தலுடன் துவங்கிய இவ்விழாவினை MAVMM சபையின் தலைவர் திரு.N.பாஸ்கரன்(VKP) அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார் . நமது கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் திரு கணேசன் கோபால் அவர்கள் முன்னிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ,போட்டிகளும் நடத்தப்பட்டன .விழாவில் திரு பா.ரமேஷ் ,இணை மேலாண்மை இயக்குனர் -தங்கமயில் ஜுவெல்லரி மற்றும் தலைவர் தங்கம் ,வைரம் மற்றும் வெள்ளி வணிகர் சங்கம் மதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் .விழாவில் கல்லூரியின் பொருளாளர் திரு கண்ணன் ,MAVMM சபை செயலாளர் திரு.S.R .கோபால கிருஷ்ணன் , திரு.M.முருகானந்தம் கல்லூரி விடுதி செயலர்,மற்றும் MAVMM சபை உறுப்பினர்கள் திரு.Rm.A.K.வெங்கடேஸ்வரன் ,திரு.P.K.R.மோகன், திரு..S.ஹரிகிருஷ்ணன்,திரு.M.வாசுதேவன்,திரு.R.சுரேஷ்,திரு.N.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் .
விழாவில் தமிழர் பெருமையை பறைசாற்றும் விதமாக நாட்டு மாடுகளின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சபையின் தலைவர் திரு.N.பாஸ்கரன்(VKP) அவர்களும் ஏனைய உறுப்பினர்களும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் முனைவர்.S.நவநீத கிருஷ்ணன்,அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவதில் வெகுவான பங்களிப்பை மேற்கொண்டனர் .ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.விக்னேஷ் பாபு அவர்கள் மற்றும் கல்லூரியின் ரோட்டராக்ட் சங்க தலைவர் திரு.S.நெப்போலியன் ,கல்லூரியின் ரோட்டராக்ட் சங்க செயலர் திரு. R. சுதன் இந்த இனிய விழாவினை சிறப்புடன் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் நடந்திட உறு துணையாக இருந்தார்கள்
கணேசன் கோபால் ,
செயலர் மற்றும் தாளாளர்