College Updates College Article/Blog/News module

Blog Category / Rotaract

SACS MAVMM Engineering College Published by Suresh Pandian · 24 March at 22:56 · Our Rotract club of SACS MAVMM Engineering college conducted RYLA camp "NIMIR - 2k18" the 3rd day session held on 24-03-2018 at CESCI- NATHAM. Our Chief guest Rtr.B.Balachandhar - DRR presented the chief guest address , the special address was given by Guest of Honour our college General Secretary and Correspondent Thiru.G.Ganesan, and in the presence of our college principal Dr.S.Navaneetha Krishnan, guided by Dr.Paul susheel -Pilot faculty, made the valedictory session great. This Event was well organized by Staff coordinator Mr.M.Vignesh babu AP/ECE , Event secretary Rtr.S. R Nithya Event chairman Rtr.V.Ravi madhvan, M.Rajbalan - President RC of SACS , S. Niyas ahamad - Secretary RC of SACS, Treasurer B.Renuga and Rotractors from RC of SACS MAVMM Engineering college. Ganesan Gopal Secretary and Correspondent Continue reading
இன்று நமது நமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியற் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மற்றும் முன்னாள் மாணவர் சங்க விழாவிற்கு டத்தோ திரு. M.ஆனிமுத்து தலைவர்,Mutiara Groups,Malaysia and India அவர்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. லியோ சபர் , திரு ஜேக்கப் சாப்கோ கோசிஸ் ஸ்லோவாகியா தொழில்நுட்ப பல்கலை கழகம் , திருA.R. பாலசரவணன் நடிகர், திரு. K.நிவாஸ் குமார் , மேலாளர் இசுசூ , முன்னாள் மாணவர் சங்க தலைவர் , சென்னை மற்றும் திரு M. முருகானந்தம்,Hostel Secretary, திரு. N.பாண்டியன் திரு.K. நந்தகோபாலன் திரு.B.பாலசுப்ரமணியன் திரு.S.R. கோபால கிருஷ்ணன், திரு.G.தக்ஷிணாமூர்த்தி திரு. P.பெரி சேகரன் திரு.S கனகசுந்தரம், திரு.J. லோகநாதன், திரு A.கண்ணன் திரு, மனிஷ் லோகநாதன் திரு. K.பொன்னம்பலம் திருS.M ஜெயராமன் திரு, ஹாப்பி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இனிய சர்க்கரை பொங்கல் அணைத்து மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட்டது. திரு N.பாஸ்கரன்(VKP)தலைவர்,MAVMM Sabai திரு. கணேசன் கோபால்,பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் ஆகியவ்ர் அணைத்து துறை தலைவர்களுக்கும் கோயில் சிறப்பு செய்தனர். மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. திரு. கணேசன் கோபால், பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் Continue reading
தூய்மை 2017 நிகழ்ச்சியானது அழகர்கோயிலில் நமது SACS MAVMM பொறியியற் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம் சார்பாக நடைபெற்றது திரு. பெரிய புள்ளான் சட்டமன்ற உறுப்பினர், மேலூர் , திரு. N.பாஸ்கரன் MAVMM சபை தலைவர் , திரு. கணேசன் கோபால் , கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், முதல்வர் திரு. S.நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று இப்பணியை சிறப்பாக செய்தனர் . கணேசன் கோபால் , தாளாளர் மற்றும் செயலாளர் Continue reading
Our SACS MAVMM Engineering College had been conducted a "LEGAL AWARNESS CAMP" for our college students on 22nd september ,Friday.The Chief Guest address is given by our Hon'ble Thiru.N.Suresh B.A.B.L.,,Chairman/District Munsif,Taluk Legal Services Committee,Melur. He gives a legal counselling and awareness to our college students and special address is given by Thiru.A.Muthuramalingam, Senior Advocate and Thirumati.A.Vasanthi,Advocate, They talk about the Road Safety Awareness to the students.The Vote of thanks is givenby Thiru.M.Pandiyarajan ,Senior Admn Asst,TLSC,Melur. Ganesan Gopal Secretary & Correspondent Continue reading
Rotaract club of SACS MAVMM enginnering college conducted the zonal ryla - BIGG BOSS -2K17 @ cesci. In the valedictory Function Ms. ryla goes to Nithya shree - RC OF TCA & Mr ryla goes to MOHAN RAJ RC OF SACS in the presene of cheif guest Thiru G.GANESAN, Secretary & Correspondent, SACS MAVMM Engineering college,Sabapathy trainer - Entercon, B.balachander -DRR , Rtn.Manivannan -President (RC of TIRUNAGAR ), Rtn. Ravichandran- secretary (RC of TIRUNAGAR), Rtn. Saravana raj - youth srevice director Mr. M.Vigneshbabu - (staff coordinator RC OF SACS) Rtr. M.rajbalan (President RC OF SACS), Rtr. Niyas ahmed (Secretary RC OF SACS) , Rtr. Vinoth (Event chairman ) Rtr. Nithya ( event secretary) . Ganesan Gopal Secretary & Correspondent Continue reading